Tamil Dictionary 🔍

விநாயகசதுர்த்தி

vinaayakasathurthi


பிள்ளையாருக்குத் திருவிழாச் செய்யும் ஆவணி மாதத்து வளர்பிறை நாலாம் நாள் விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகர்க்குத் திருவிழாச் செய்யுஞ் சிராவண மாதத்துச் சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. விநாயகசதுர்த்தியாந் தினத்தில் (உபதேசகா. சிவவிரத. 338). The fourth titi of the bright half of the lunar month of Cirāvaṇam, as sacred to Gaṇēša;

Tamil Lexicon


vināyaka-caturtti
n. Vināyaka+.
The fourth titi of the bright half of the lunar month of Cirāvaṇam, as sacred to Gaṇēša;
விநாயகர்க்குத் திருவிழாச் செய்யுஞ் சிராவண மாதத்துச் சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. விநாயகசதுர்த்தியாந் தினத்தில் (உபதேசகா. சிவவிரத. 338).

DSAL


விநாயகசதுர்த்தி - ஒப்புமை - Similar