Tamil Dictionary 🔍

வித்துவேஷணம்

vithuvaeshanam


அஷ்டகருமத்துள் சினேகமானவிடத்து விரோதஞ்செய்விப்பதாகிய செயல். (வேதா. சூ. 16) Magic art of creating hatred between persons who are friendly, one of aṣṭakarunam, q.v ;

Tamil Lexicon


வித்துவேடணை, s. excitement to enmity.

J.P. Fabricius Dictionary


vittuvēṣaṇam
n. vi-dvēṣaṇa.
Magic art of creating hatred between persons who are friendly, one of aṣṭakarunam, q.v ;
அஷ்டகருமத்துள் சினேகமானவிடத்து விரோதஞ்செய்விப்பதாகிய செயல். (வேதா. சூ. 16)

DSAL


வித்துவேஷணம் - ஒப்புமை - Similar