வித்துவான்
vithuvaan
புலவன் ; அறிஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிஞன். இந்திரசாலம்போய் வித்துவானாம் (கைவல். சந். 98) Learned man; wise man;
Tamil Lexicon
vittuvāṇ
n. vidvān nom. sing. of vidvas.
Learned man; wise man;
அறிஞன். இந்திரசாலம்போய் வித்துவானாம் (கைவல். சந். 98)
DSAL