Tamil Dictionary 🔍

விதிவினை

vithivinai


உடன்பாட்டால் முடியும் வினை ; ஊழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்பாடு குறிக்கும் வினை. 1. Verb making a positive statement; ஊழ். Loc. 2. Fate, destiny;

Tamil Lexicon


viti-viṉai
n. id.+. (Gram.)
1. Verb making a positive statement;
உடன்பாடு குறிக்கும் வினை.

2. Fate, destiny;
ஊழ். Loc.

DSAL


விதிவினை - ஒப்புமை - Similar