Tamil Dictionary 🔍

விடுதாதல்விடுதருதல்

viduthaathalvidutharuthal


கொடுத்தனுப்புதல். சிறு தொட்டில் . . . உனக்குப்பிரமன் விடுதந்தான் (திவ். பெரியாழ். 1, 3, 1). -intr. To send, as a present ; தடையின்றி முன்செல்லுதல். வெஞ்சின வேந்தன் விடுதர (பு. வெ. 4, 1, கொளு). To advance unchecked;

Tamil Lexicon


விடுதாதல்விடுதருதல் - ஒப்புமை - Similar