விடபகதி
vidapakathi
குதிரைநடை ஐந்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவகதி ஐந்தனுள் இடபத்தின் பெருநடைபோன்ற குதிரைநடை. Bull-like pace of the horse, one of five acuva-kati, q.v.;
Tamil Lexicon
viṭapa-kati
n. vrṣabha+.
Bull-like pace of the horse, one of five acuva-kati, q.v.;
அசுவகதி ஐந்தனுள் இடபத்தின் பெருநடைபோன்ற குதிரைநடை.
DSAL