விடத்தேதொடரி
vidathaethodari
ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விடத்தேரை. முள்ளுத்தன்னிடத்தே சூழ்ந்தெழுகின்ற விடத்தேதொடரி (பெரும்பாண். 184, உரை).
Tamil Lexicon
viṭattētoṭari
n. prob. id.+.
See விடத்தேரை. முள்ளுத்தன்னிடத்தே சூழ்ந்தெழுகின்ற விடத்தேதொடரி (பெரும்பாண். 184, உரை).
.
DSAL