விச்சாதரர்
vichaatharar
பதினெண்கணத்துள் ஒருசாரார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விஞ்சையர். விச்சாதரர்நக ரெச்சாருமயங்கி (பெருங். இலாவாண. 6, 145).
Tamil Lexicon
வித்தியாதரர், s. a class of celestials.
J.P. Fabricius Dictionary
[viccātarar ] --வித்தியாதரர், ''s.'' A class of celestials, தேவரிலோர்வகுப்பார். (சது.)
Miron Winslow
viccātarar
n. vidyā-dhara.
See விஞ்சையர். விச்சாதரர்நக ரெச்சாருமயங்கி (பெருங். இலாவாண. 6, 145).
.
DSAL