Tamil Dictionary 🔍

விசுவாமித்திரசிருஷ்டி

visuvaamithirasirushti


பிரமசிருஷ்டிக்கு மாறாக விசுவாமித்திரமுனிவனாற் படைக்கப்பட்டனவாகக் கருதப்படும் எருமை கழுதை போன்ற பொருள்கள். 1. Creation attributed to Višvāmitra in rivalry with Brahmā, as the buffalo in imitation of the cow, the ass in imitation of the horse; நூதனமாகக் கற்பனை செய்யப்பட்டது. இந்தப்பாடல் விசுவாமித்திர சிருஷ்டி. 2. Anything newly created, as different from what is traditionally handed down;

Tamil Lexicon


, ''s.'' Any creature made by Visvamitra.

Miron Winslow


vicuvāmittira-ciruṣṭi
n. Višvāmitra+.
1. Creation attributed to Višvāmitra in rivalry with Brahmā, as the buffalo in imitation of the cow, the ass in imitation of the horse;
பிரமசிருஷ்டிக்கு மாறாக விசுவாமித்திரமுனிவனாற் படைக்கப்பட்டனவாகக் கருதப்படும் எருமை கழுதை போன்ற பொருள்கள்.

2. Anything newly created, as different from what is traditionally handed down;
நூதனமாகக் கற்பனை செய்யப்பட்டது. இந்தப்பாடல் விசுவாமித்திர சிருஷ்டி.

DSAL


விசுவாமித்திரசிருஷ்டி - ஒப்புமை - Similar