விக்கிரமாதித்தன்
vikkiramaathithan
. See விக்கிரமார்க்கன். விக்கிரமாதித்தன் எறும்பின் பாஷையை யறிந்தான் (சீவக. 893, உரை).
Tamil Lexicon
--விக்கிரமசேனன்--விக் கிரமசிங்கன்--விக்கிரமார்க்கன், ''s.'' The cele brated Vicramaditya king of Oujein from whom an era is reckoned, com mencing fifty-six years before the Christian.
Miron Winslow
vikkiramātittaṉ
n. Vikramāditya.
See விக்கிரமார்க்கன். விக்கிரமாதித்தன் எறும்பின் பாஷையை யறிந்தான் (சீவக. 893, உரை).
.
DSAL