Tamil Dictionary 🔍

விக்கிரகவணக்கம்

vikkirakavanakkam


தெய்வ உருவங்களை வைத்துப் பூசிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வபிம்பங்களை வைத்துப் பூசிக்கை. Idol-worship, idolatry;

Tamil Lexicon


--விக்கிரகாராதனை, ''s.'' Idolatry, worship of images.

Miron Winslow


vikkiraka-vaṇakkam
n. விக்கிரகம்+.
Idol-worship, idolatry;
தெய்வபிம்பங்களை வைத்துப் பூசிக்கை.

DSAL


விக்கிரகவணக்கம் - ஒப்புமை - Similar