Tamil Dictionary 🔍

வாளெடுப்பான்

vaaleduppaan


அரசனது வாளைத் தாங்கிச் செல்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது வாளைத் தாங்கிச்செல்வோன். (நெடுநல். 182, உரை.) Sword-bearer of a king;

Tamil Lexicon


vāḷ-eṭuppāṉ
n. id.+எடு-.
Sword-bearer of a king;
அரசனது வாளைத் தாங்கிச்செல்வோன். (நெடுநல். 182, உரை.)

DSAL


வாளெடுப்பான் - ஒப்புமை - Similar