Tamil Dictionary 🔍

காலளப்பான்

kaalalappaan


மரக்காலால் தவசமளப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியமளப்போன். காலளப்பானுக்குத் திருக்கொட்டாரத்திலே காலளவும் பெரியகோவிலுக்கு அமுதுபடி யெடுக்கிறது. (கோயிலொ.90). One who measures grain with a mara-k-kāl;

Tamil Lexicon


kāl-aḷappāṉ
n. கால்1 +.
One who measures grain with a mara-k-kāl;
தானியமளப்போன். காலளப்பானுக்குத் திருக்கொட்டாரத்திலே காலளவும் பெரியகோவிலுக்கு அமுதுபடி யெடுக்கிறது. (கோயிலொ.90).

DSAL


காலளப்பான் - ஒப்புமை - Similar