வால்வீச்சு
vaalveechu
வாசல்முதல் கொல்லயினெல்லைவரையுள்ள வீட்டின் நீட்சியளவு. 1. Measurement from front to rear, as of a house; அகலக்கட்டையாய் நீண்டிருப்பது. 2. That which is long and narrow;
Tamil Lexicon
vāl-vīccu
n. வால்2+.
1. Measurement from front to rear, as of a house;
வாசல்முதல் கொல்லயினெல்லைவரையுள்ள வீட்டின் நீட்சியளவு.
2. That which is long and narrow;
அகலக்கட்டையாய் நீண்டிருப்பது.
DSAL