வாற்கிண்ணம்
vaatrkinnam
எண்ணெய் முதலியன வைத்தற்குரியதும் கைப்பிடி யுள்ளதுமான கிண்ணவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய் முதலியன வைத்தற்குரியதும் கைப்பிடியுள்ளதுமான கிண்ணவகை . A kind of cup with a tail-like handle, to hold oil, etc.;
Tamil Lexicon
vāṟ-kiṇṇam
n. வால்2+.
A kind of cup with a tail-like handle, to hold oil, etc.;
எண்ணெய் முதலியன வைத்தற்குரியதும் கைப்பிடியுள்ளதுமான கிண்ணவகை .
DSAL