வாரவிசேஷம்
vaaravisaesham
இன்ன கிழமையில் இன்ன தொழில் செய்தற்குரியதென்னும் பொருத்தம். (சங்.அக.) Suitability of a particular day of the week for a particular purpose;
Tamil Lexicon
vāra-vicēṣam
n. vāra+. (Astrol.)
Suitability of a particular day of the week for a particular purpose;
இன்ன கிழமையில் இன்ன தொழில் செய்தற்குரியதென்னும் பொருத்தம். (சங்.அக.)
DSAL