வாரணாசி
vaaranaasi
காசிநகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காசி. வாரணாசியோர் மறையோம்பாளன் (மணி.13, 3). Benares, situate between the rivers Varaṇā and Asī;
Tamil Lexicon
s. Benares, காசி.
J.P. Fabricius Dictionary
, [vāraṇāci] ''s.'' Benares, காசி. ''[contrac. of Sa. Var´nasi]''. (சது).
Miron Winslow
vāraṇāci
n. Vāraṇasī.
Benares, situate between the rivers Varaṇā and Asī;
காசி. வாரணாசியோர் மறையோம்பாளன் (மணி.13, 3).
DSAL