வாய்ப்பிரசங்கம்
vaaippirasangkam
வாக்கு வன்மையுள்ள உபன்னியாசம். (W.) 3. Oratory; திடீரென்று செய்யும் உபன்னியாசம். 2. Extempore speech; உட்கருத்தின்றி வாயினால்மாத்திரஞ் செய்யும் பிரசங்கம். (யாழ். அக.) 1. Insincere, lip-deep talk;
Tamil Lexicon
, ''s.'' Oratory, extem pore discourse.
Miron Winslow
vāy-p-piracaṅkam
n. வாய்+.
1. Insincere, lip-deep talk;
உட்கருத்தின்றி வாயினால்மாத்திரஞ் செய்யும் பிரசங்கம். (யாழ். அக.)
2. Extempore speech;
திடீரென்று செய்யும் உபன்னியாசம்.
3. Oratory;
வாக்கு வன்மையுள்ள உபன்னியாசம். (W.)
DSAL