Tamil Dictionary 🔍

வாயுபகாரம்

vaayupakaaram


வாயாற் செய்யும் உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயாற் செய்யும் உதவி. வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு (திவ். இயற். பெரியதிருவந். 39). Assistance by word of mouth; recommendation;

Tamil Lexicon


, ''s.'' Aid or help by means of speech--a word in season.

Miron Winslow


vāy-upakāram
n. வாய்+உபகாரம்1.
Assistance by word of mouth; recommendation;
வாயாற் செய்யும் உதவி. வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு (திவ். இயற். பெரியதிருவந். 39).

DSAL


வாயுபகாரம் - ஒப்புமை - Similar