Tamil Dictionary 🔍

வாயுகணம்

vaayukanam


செய்யுட்கண மெட்டனுள் நூலின் முதற்சீராக அமைக்கத்தகாததும் நேர்நேர்நிரையென்னும் வாய்ப்பாடுடையதுமாகிய கணம். (இலக். வி. 800, உரை.) Metrical foot of two nēr and one nirai (- - o o), as tēmāṅkaṉi, considered inauspicious to commence a poem with, one of eight ceyyuṭkaṇam, q.v.;

Tamil Lexicon


vāyu-kaṇam
n. id.+கணம்4. (Pros.)
Metrical foot of two nēr and one nirai (- - o o), as tēmāṅkaṉi, considered inauspicious to commence a poem with, one of eight ceyyuṭkaṇam, q.v.;
செய்யுட்கண மெட்டனுள் நூலின் முதற்சீராக அமைக்கத்தகாததும் நேர்நேர்நிரையென்னும் வாய்ப்பாடுடையதுமாகிய கணம். (இலக். வி. 800, உரை.)

DSAL


வாயுகணம் - ஒப்புமை - Similar