வாலுகம்
vaalukam
வெண்மணல். (பிங்.) வேலைவாலுகத்து விரிதிரைப் பரப்பின் (சிலப். 6, 131). 2. White sand; மணல். 1. Sand;
Tamil Lexicon
s. sand, மணல்; 2. white sand, வெண்மணல்.
J.P. Fabricius Dictionary
வெண்மணல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vālukam] ''s.'' Sand, மணல். 2. White sand. வெண்மணல். W. p. 64.
Miron Winslow
vālukam
n. vāluka.
1. Sand;
மணல்.
2. White sand;
வெண்மணல். (பிங்.) வேலைவாலுகத்து விரிதிரைப் பரப்பின் (சிலப். 6, 131).
DSAL