வாயவியஸ்நானம்
vaayaviyassnaanam
ஸ்நானம் ஏழனுள் பசுத்திரள் செல்லுதலால் எழுகின்ற தூளி உடம்பிலெங்கும் படுவதாலாகிய ஸ்நானம். (W.) Exposing oneself to the dust raised by cows' hoofs, considered a sacred bath, one of seven kinds of snāṉam, q.v.;
Tamil Lexicon
vāyaviya-snāṉam
n. id.+snāna.
Exposing oneself to the dust raised by cows' hoofs, considered a sacred bath, one of seven kinds of snāṉam, q.v.;
ஸ்நானம் ஏழனுள் பசுத்திரள் செல்லுதலால் எழுகின்ற தூளி உடம்பிலெங்கும் படுவதாலாகிய ஸ்நானம். (W.)
DSAL