வான்றேர்ப்பாகன்
vaanraerppaakan
விண்ணில் உலவுந் தென்றலாகிய தேரைச் செலுத்துகின்ற மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஆகாயத்திலுலவுந் தென்ற லாகிய தேரைச் செலுத்துவோன்] மன்மதன். வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியனை (மணி. 20, 91). Kāma, as riding on the south wind through the sky;
Tamil Lexicon
vāṉṟēr-p-pākaṉ
n. id.+ தேர்+.
Kāma, as riding on the south wind through the sky;
[ஆகாயத்திலுலவுந் தென்ற லாகிய தேரைச் செலுத்துவோன்] மன்மதன். வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியனை (மணி. 20, 91).
DSAL