வான்பயிர்
vaanpayir
நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர். வான்பயிருக்கும் நஞ்சை புஞ்சைக்கும் . . . ஒன்று முக்கால் கொள்ளக்கடவோமாகவும் (S. I. I. iv, 105). Garden crops and fruit trees, especially valuable kinds of produce raised on wet land, as betel, plantains, sugarcane;
Tamil Lexicon
, ''s.'' Articles of cultivation excepting grain, as fruit trees and ve getables.
Miron Winslow
vāṉ-payir
n. id.+.
Garden crops and fruit trees, especially valuable kinds of produce raised on wet land, as betel, plantains, sugarcane;
நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர். வான்பயிருக்கும் நஞ்சை புஞ்சைக்கும் . . . ஒன்று முக்கால் கொள்ளக்கடவோமாகவும் (S. I. I. iv, 105).
DSAL