புன்பயிர்
punpayir
காண்க : புன்செய்ப்பயிர் ; குறைந்த விளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புன்செய்ப்பயிர். (S. I. I. ii, 247.) அற்பவிளைவு. ஆடுதேள் புன்பயிராம் (சினேந். 112). 2. Poor crop;
Tamil Lexicon
சிறுபயிர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Young tender grains, as இளம்பயிர்.
Miron Winslow
puṉ-payir
n. id.+.
See புன்செய்ப்பயிர். (S. I. I. ii, 247.)
.
2. Poor crop;
அற்பவிளைவு. ஆடுதேள் புன்பயிராம் (சினேந். 112).
DSAL