Tamil Dictionary 🔍

வானோர்கிழவன்

vaanorkilavan


இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வானோர்கோமான். வானோர் கிழவனின் வரம்பின்று பொலிய (பெருங். நரவாண. 4, 55).

Tamil Lexicon


vāṉōr-kiḻavaṉ
n. id.+.
See வானோர்கோமான். வானோர் கிழவனின் வரம்பின்று பொலிய (பெருங். நரவாண. 4, 55).
.

DSAL


வானோர்கிழவன் - ஒப்புமை - Similar