வாதபாடணர்
vaathapaadanar
கோட்சொல்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் சொல்லாத பழிச்சொற்களைச் சொன்னதாகக் கூறுவோர். வாதபாடணர் வாக்கைமறப்பவர் (சிவதரு. சிவஞானதா. 7). Those who falsely attribute malicious statements to others;
Tamil Lexicon
vāta-pāṭaṇar,
n. prob. apavāda + bhāṣaṇa.
Those who falsely attribute malicious statements to others;
பிறர் சொல்லாத பழிச்சொற்களைச் சொன்னதாகக் கூறுவோர். வாதபாடணர் வாக்கைமறப்பவர் (சிவதரு. சிவஞானதா. 7).
DSAL