Tamil Dictionary 🔍

வாட்போர்

vaatpoar


வாளால் செய்யும் சண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாளாற் செய்யும் யுத்தம். வாட்போரான் மிகுகின்ற . . . வீரருடைய (மதுரைக். 53, உரை). Fight with the sword;

Tamil Lexicon


vāṭ-pōr
n. id.+ போர் 3..
Fight with the sword;
வாளாற் செய்யும் யுத்தம். வாட்போரான் மிகுகின்ற . . . வீரருடைய (மதுரைக். 53, உரை).

DSAL


வாட்போர் - ஒப்புமை - Similar