Tamil Dictionary 🔍

கேட்போர்

kaetpoar


அவைக்களத்துத் தலைமையேற்று அரங்கேறும் நூலைக் கேட்டவர் ; நூல் கேட்டற்குரிய மாணாக்கர் ; இன்னார் கூற இன்னார் அதனைக் கேட்டாரென்னும் அகப்பாட்டுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்னார்கூற இன்னார் அதனைக் கேட்டாரென்னும் அகப்பாட்டுறுப்பு. (இறை. 56, உரை.) 3. Listeners, as distinct from speakers; அவைக்களத்துத் தலைமைவகித்து அரங்கேறும் நூலைக்கேட்டவர். யார்கேட்டாரெனின் . . . உருத்திரசருமன் என்பது (இறை. 1, 4). 1. The presiding member of a learned assembly listening to a new literary assemly listening to new literary work that came up for approval; நூல் கேட்டற்கு அதிகாரிகளான மாணாக்கர் (நன். 47.) 2. Students properly qualified to study a certain book;

Tamil Lexicon


kēṭpōr,
n. id. +.
1. The presiding member of a learned assembly listening to a new literary assemly listening to new literary work that came up for approval;
அவைக்களத்துத் தலைமைவகித்து அரங்கேறும் நூலைக்கேட்டவர். யார்கேட்டாரெனின் . . . உருத்திரசருமன் என்பது (இறை. 1, 4).

2. Students properly qualified to study a certain book;
நூல் கேட்டற்கு அதிகாரிகளான மாணாக்கர் (நன். 47.)

3. Listeners, as distinct from speakers;
இன்னார்கூற இன்னார் அதனைக் கேட்டாரென்னும் அகப்பாட்டுறுப்பு. (இறை. 56, உரை.)

DSAL


கேட்போர் - ஒப்புமை - Similar