Tamil Dictionary 🔍

வாடிக்கைக்காரன்

vaatikkaikkaaran


வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன் ; பண்டங்களை வழக்கமாக ஓரிடத்து விலைக்கு வாங்குவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டங்களை வழக்கமாக ஓரிடத்து விலைக்குக்கொடுத்து வருவோன். 2. Customary supplier of goods; வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன். 1. Customer;

Tamil Lexicon


vāṭikkai-k-kāraṉ
n. வாடிக்கை + காரன் 1.
1. Customer;
வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன்.

2. Customary supplier of goods;
பண்டங்களை வழக்கமாக ஓரிடத்து விலைக்குக்கொடுத்து வருவோன்.

DSAL


வாடிக்கைக்காரன் - ஒப்புமை - Similar