வாசாமகோசரம்
vaasaamakoasaram
வாக்கிற்கெட்டாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்கிற்கெட்டாதது. நின்னருளாம் வாசாமகோசரந்தான் வாய்க்கும் (தாயு. பராபர. 284). That which is beyond the reach of words;
Tamil Lexicon
வாக்குக்கெட்டாமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' That which is be yond the power of language [''to ex press].'' வாக்குக்கெட்டாமை; [''ex'' அகோசரம்.] (''Ell.'' 243.)
Miron Winslow
vācāmakōcaram
n. vācām gen. pi. of vāc+a-gōcara.
That which is beyond the reach of words;
வாக்கிற்கெட்டாதது. நின்னருளாம் வாசாமகோசரந்தான் வாய்க்கும் (தாயு. பராபர. 284).
DSAL