வாசற்கதவு
vaasatrkathavu
வீட்டின் முகப்புநிலைக் கதவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டின் முகப்புநிலைக் கதவு. திறம்பிற்று . . . வானோர் கடிநகர வாசற்கதவு (திவ். இயற். 2, 88). Front door, as of a house;
Tamil Lexicon
, ''s.'' The door that closes the entrance.
Miron Winslow
vācaṟ-katavu
n. id.+.
Front door, as of a house;
வீட்டின் முகப்புநிலைக் கதவு. திறம்பிற்று . . . வானோர் கடிநகர வாசற்கதவு (திவ். இயற். 2, 88).
DSAL