வாசபேயம்
vaasapaeyam
யாகம் பதினெட்டனுள் அந்தணர்களாலும் அரசர்களாலும் செய்யப்படும் யாகவகை. (பிங்.) (உத்தரரா. திக்குவி. 117.) A form of sacrifice offered by kings or Brahmans, one of 18 yākam, q.v.;
Tamil Lexicon
s. a kind of sacrifice, ஓர் யாகம்.
J.P. Fabricius Dictionary
, [vācpēym] ''s.'' A kind of sacrifice, ஓர்வேள்வி. W. p. 748.
Miron Winslow
vācapēyam
n. (vājapēya.
A form of sacrifice offered by kings or Brahmans, one of 18 yākam, q.v.;
யாகம் பதினெட்டனுள் அந்தணர்களாலும் அரசர்களாலும் செய்யப்படும் யாகவகை. (பிங்.) (உத்தரரா. திக்குவி. 117.)
DSAL