Tamil Dictionary 🔍

வாகீசுவரி

vaakeesuvari


காண்க : வாக்கின்செல்வி ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி. 1. Sarasvatī; பார்வதி. Pārvatī;

Tamil Lexicon


சரச்சுவதி, ஒருசத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


--வாகேசுவரி, ''s.'' Sarasvati, the wife of Brahma, as the goddess of learning, சரஸ்வதி.

Miron Winslow


vākīcuvari,
n. Vagīšvarī.
1. Sarasvatī;
சரசுவதி.

Pārvatī;
பார்வதி.

DSAL


வாகீசுவரி - ஒப்புமை - Similar