வழுதுணங்காய்
valuthunangkaai
கத்தரிக்காய் ; கண்டங்கத்தரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கத்தரியின் காய். (மதுரைக். 529, உரை.) Unripe fruit of brinjal;
Tamil Lexicon
vaḻutuṇaṅ-kāy
n. வழுதுணை+.
Unripe fruit of brinjal;
கத்தரியின் காய். (மதுரைக். 529, உரை.)
DSAL