வழிமுட்டு
valimuttu
செல்லமுடியாத வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்லமுடியாத வழி. வழிமுட்டா யிருக்கும் இடங்களும் (குறிஞ்சிப். 258, உரை). Blind track or path;
Tamil Lexicon
vaḻi-muṭṭu
n. id.+.
Blind track or path;
செல்லமுடியாத வழி. வழிமுட்டா யிருக்கும் இடங்களும் (குறிஞ்சிப். 258, உரை).
DSAL