Tamil Dictionary 🔍

வளர்ப்புப்பிள்ளை

valarppuppillai


தத்துப்பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிமானமாக வளர்க்கப்படும் பிள்ளை. 1. Foster-child; சுவீகாரப் பிள்ளை. 2. Adopted child;

Tamil Lexicon


vaḷarppu-p-piḷḷai
n. id.+.
1. Foster-child;
அபிமானமாக வளர்க்கப்படும் பிள்ளை.

2. Adopted child;
சுவீகாரப் பிள்ளை.

DSAL


வளர்ப்புப்பிள்ளை - ஒப்புமை - Similar