Tamil Dictionary 🔍

வறுவிதை

varuvithai


வறுத்த வித்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுத்த வித்து. வறுவிதை நுகர்ச்சிக் கன்றியே முளைக்கு மற்றுதுதான் காரணமன்று (வேதா. சூ.163). Fried seed;

Tamil Lexicon


vaṟu-vitai
n. வறு-+.
Fried seed;
வறுத்த வித்து. வறுவிதை நுகர்ச்சிக் கன்றியே முளைக்கு மற்றுதுதான் காரணமன்று (வேதா. சூ.163).

DSAL


வறுவிதை - ஒப்புமை - Similar