Tamil Dictionary 🔍

வருஷாந்தரக்கணக்கு

varushaandharakkanakku


ஒவ்வொரு வருஷக்கடைசியிலும் முடிவுசெய்யுங் கணக்கு. Accounts settled at the close of every year; வருஷவாரியாய் வைக்கும் கணக்கு. Annual accounts;

Tamil Lexicon


varuṣāntara-k-kaṇakku
n. வருஷாந்தரம்1+.
Annual accounts;
வருஷவாரியாய் வைக்கும் கணக்கு.

varuṣāntara-k-kaṇakku
n. வருஷாந்தரம்2+.
Accounts settled at the close of every year;
ஒவ்வொரு வருஷக்கடைசியிலும் முடிவுசெய்யுங் கணக்கு.

DSAL


வருஷாந்தரக்கணக்கு - ஒப்புமை - Similar