நவவருடம்
navavarudam
குரு , இரணிய இரமிய , இளாவிருத , கேதுமால , பத்திர , அரி , கிம்புருட , பாரத என்னும் பூமியின் ஒன்பது பெரும் பிரிவுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருவருடம், இரணியவருடம், இரமியவருடம், இளாவிருத வருடம், கேதுமாலவருடம், பத்திரவருடம், அரிவருடம், கிம்புருடவருடம், பாரதவருடம் எனப்பட்ட பூமியின் ஒன்பது பெரும்பிரிவுகள். (கந்தபு.அண்டகோ.36-37.) Nine divisions of the earth according to ancient Indian geography, viz., kuruvaruṭam, iraṇiya-varuṭam, iramiyavaruṭam, iḷāvirutavaruṭam, kētumālavaruṭam, pattiravaruṭam, arivaru-ṭam, kimpuruṭavaruṭam, pāratavarutam ;
Tamil Lexicon
nava-varuṭam
n. navan+.
Nine divisions of the earth according to ancient Indian geography, viz., kuruvaruṭam, iraṇiya-varuṭam, iramiyavaruṭam, iḷāvirutavaruṭam, kētumālavaruṭam, pattiravaruṭam, arivaru-ṭam, kimpuruṭavaruṭam, pāratavarutam ;
குருவருடம், இரணியவருடம், இரமியவருடம், இளாவிருத வருடம், கேதுமாலவருடம், பத்திரவருடம், அரிவருடம், கிம்புருடவருடம், பாரதவருடம் எனப்பட்ட பூமியின் ஒன்பது பெரும்பிரிவுகள். (கந்தபு.அண்டகோ.36-37.)
DSAL