வரிசையாளர்
varisaiyaalar
நிலத்தைப் பயிரிடுங் குடிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்தைப் பயிரிடுங்குடிகள். தம் கீழ்க்குடிகளாகிய வரிசையாளரை (பதிற்றுப். 13, 24, உரை). Cultivating tenants;
Tamil Lexicon
varicai-yāḷar
n. வரிசை2+ஆள்-.
Cultivating tenants;
நிலத்தைப் பயிரிடுங்குடிகள். தம் கீழ்க்குடிகளாகிய வரிசையாளரை (பதிற்றுப். 13, 24, உரை).
DSAL