Tamil Dictionary 🔍

வரம்பிலாற்றல்

varampilaatrral


முடிவிலா ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனந்தசக்தி. வைத்து மீடியால் வரம்பிலாற்றலாய் (கம்பரா. மருத்து. 116). Infinite power;

Tamil Lexicon


, ''s.'' Almighty power.

Miron Winslow


varampil-āṟṟal
n. id.+id.+.
Infinite power;
அனந்தசக்தி. வைத்து மீடியால் வரம்பிலாற்றலாய் (கம்பரா. மருத்து. 116).

DSAL


வரம்பிலாற்றல் - ஒப்புமை - Similar