Tamil Dictionary 🔍

வயிற்றெரிச்சல்

vayitrrerichal


வயிற்றிற் காணும் எரிவு ; பொறாமை ; மனவருத்தம் ; இரக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிற்றிற்காணும் எரிவு. 1. Burning sensation in the stomach; பொறாமை. (யாழ். அக.) 2. Envy, jealousy; மனவருத்தம். (W.) 3. Sorrow, grief; இரக்கம். (W.) 4. Compassion, pity;

Tamil Lexicon


பொறாமை.

Na Kadirvelu Pillai Dictionary


-வயிற்றெரிவு, Yearn ing, great sorrow, grief. 2. A pitiful object or event. வயிற்றெரிச்சல்என்ன சொல்ல. What can I say of my bowel's yearning?

Miron Winslow


vayiṟṟericcal
n. id.+ எரிச்சல்.
1. Burning sensation in the stomach;
வயிற்றிற்காணும் எரிவு.

2. Envy, jealousy;
பொறாமை. (யாழ். அக.)

3. Sorrow, grief;
மனவருத்தம். (W.)

4. Compassion, pity;
இரக்கம். (W.)

DSAL


வயிற்றெரிச்சல் - ஒப்புமை - Similar