Tamil Dictionary 🔍

வண்ணான்றுறை

vannaanrurai


வண்ணான் ஆடைவெளுக்கும் நீர்த்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்ணான் ஆடைவெளுக்கும் நீர்த்துறை. (சினேந்.174.) Washerman's ghat in a river or tank;

Tamil Lexicon


vaṇṇāṉ-ṟuṟai
n. வண்ணான் + துறை.
Washerman's ghat in a river or tank;
வண்ணான் ஆடைவெளுக்கும் நீர்த்துறை. (சினேந்.174.)

DSAL


வண்ணான்றுறை - ஒப்புமை - Similar