வண்ணக்கன்
vannakkan
நாணயசோதகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரிய நிர்வாகி. Loc. Manager; நாணயசோதகன். வண்ணக்கன் சாத்தனார் (நற்.). வண்ணக்கர் காணத்தை நீலமென்றலும் (தொல். சொல். 16, சேனா.) Tester of coins;
Tamil Lexicon
vaṇṇakkaṉ
n. prob. varṇakā.
Tester of coins;
நாணயசோதகன். வண்ணக்கன் சாத்தனார் (நற்.). வண்ணக்கர் காணத்தை நீலமென்றலும் (தொல். சொல். 16, சேனா.)
vaṇṇakkaṉ
n.
Manager;
காரிய நிர்வாகி. Loc.
DSAL