வச்சிரக்கோட்டம
vachirakkoattama
காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனது வச்சிராயுதம் நிற்க அமைந்த கோயில். வச்சிரக்கோட்டத்து மணங்கெழு முரசம் (சிலப். 5, 141). An ancient temple at Kāviri-p-pūm-paṭṭiṉam, where Indra's thunderbolt was installed;
Tamil Lexicon
vaccīra-k-kōṭṭam
n. id.+.
An ancient temple at Kāviri-p-pūm-paṭṭiṉam, where Indra's thunderbolt was installed;
காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனது வச்சிராயுதம் நிற்க அமைந்த கோயில். வச்சிரக்கோட்டத்து மணங்கெழு முரசம் (சிலப். 5, 141).
DSAL