வசையுநர்
vasaiyunar
வசைகூறுவோர் ; பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசைகூறுவோர். (பதிற்றுப். 32, 15, உரை.) 1. Those who blame or censure; calumniators; பகைவர். வசையுநர்க்கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15). 2. Enemies, as revilers;
Tamil Lexicon
vacaiyunar
n. வசை2-.
1. Those who blame or censure; calumniators;
வசைகூறுவோர். (பதிற்றுப். 32, 15, உரை.)
2. Enemies, as revilers;
பகைவர். வசையுநர்க்கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15).
DSAL