வங்காரவச்சி
vangkaaravachi
ஒருவகைக் கீரை. தாயுந் தகப்பனுந் தள்ளி விட்டகாலத்தே வாவென்றழைத்த வங்காரவச்சி. (W.) West Indian samphire purslane, a herb eaten by poor people, Sesuvium portula castrum;
Tamil Lexicon
s. a pot-herb found near the sea-shore, sesuvium.
J.P. Fabricius Dictionary
, [vngkārvcci] ''s.'' An herb eaten by poor people, and found, chiefly, near water, Sesuvium adscendens, ஓர்கீரை. தாயுந்தகப்பனுந்தள்ளிவிட்டகாலத்தில்வாவென்ற ழைத்தவங்காரவச்சி. The sesuvium which calls [is offered to] children cast off by their parents [in time of famine.]
Miron Winslow
vaṅkāravacci
n. prod. வங்காரம்.
West Indian samphire purslane, a herb eaten by poor people, Sesuvium portula castrum;
ஒருவகைக் கீரை. தாயுந் தகப்பனுந் தள்ளி விட்டகாலத்தே வாவென்றழைத்த வங்காரவச்சி. (W.)
DSAL