வகைமுதலடுக்கலங்காரம்
vakaimuthaladukkalangkaaram
பலவகையான முதற்பொருள்களை அடைசினை புணராது செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலவகையான முதற்பொருள்களை அடை சினை புணராது. செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி. (மாறனலங். 179). A figure of speech in which a whole stanza consists merely of the names of several objects strung together without any adjunct;
Tamil Lexicon
vakai-mutal-aṭukkalaṅkāram
n. id.+. (Rhet.)
A figure of speech in which a whole stanza consists merely of the names of several objects strung together without any adjunct;
பலவகையான முதற்பொருள்களை அடை சினை புணராது. செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி. (மாறனலங். 179).
DSAL