இலிபி
ilipi
இலக்கம் ; எழுத்து ; விதி ; மெழுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்து. (நன். 273, மயிலை.) 1. Writing, letter, character; விதி. 2. Destiny; fate, as written on the head;
Tamil Lexicon
see லிபி.
J.P. Fabricius Dictionary
, [ilipi] ''s.'' Writing, letters, cha racters, painting, drawing, எழுத்து. Wils. p. 721.
Miron Winslow
ilipi
n. lipi.
1. Writing, letter, character;
எழுத்து. (நன். 273, மயிலை.)
2. Destiny; fate, as written on the head;
விதி.
DSAL